Indian Christian Media

Michael Vijayakumar at ICCOV
Bro.Michael Vijayakumar will minister at ICCOV,Bay Area.Live streaming available from 5 pm PST on iccov.org

Ennai Nadaththum | என்னை நடத்தும்
என்னை  நடத்தும்  இயேசு நாதா

உமக்கு நன்றி ஐயா

எனக்குள் வாழும் எந்தன் நேசா

உமக்கு நன்றி ஐயா

ஒளியாய் வந்தீர் வழியைத் தந்தீர்

உமக்கு நன்றி ஐயா

அழிவில் நின்று பாதுகாத்தீர்

உமக்கு நன்றி ஐயா

தேடி வந்தீர் பாட வைத்தீர்

உமக்கு நன்றி ஐயா

ஓடி ஓடி உழைக்கச் செய்தீர்

உமக்கு நன்றி ஐயா

பாவமில்லா தூயவழ்வு

வாழச் செய்பவரே

பூவாய் வளர்ந்து பூத்துக் குலுங்கி

மலரச் செய்பவரே

துயரம் நீக்கி ஆறுதல் தந்தீர்

உமக்கு நன்றி ஐயா

புலம்பல் மாற்றி ஆனந்தம் தந்தீர்

உமக்கு நன்றி ஐயா

கலக்கம் நீக்கி கண்ணீர் துடைத்தீர்

உமக்கு நன்றி ஐயா

கவலை மாற்றி கரத்தால் அணைத்தீர்

உமக்கு நன்றி ஐயா

உலகம் மாயை எல்லாம் மாயை

உணர்ந்தேன் உணர்ந்துக் கொண்டேன்

உறவு பாசம் குப்பையென்றறிந்து

உம்மையே பின் தொடர்ந்தேன்

Kangalai Pathiya | கண்களை பதிய
கண்களை பதிய வைப்போம்

கர்த்தராம் இயேசுவின் மேல்

கடந்ததை மறந்திடுவோம்

தொடர்ந்து முன் சொல்லுவோம்

சூழ்ந்து நிற்கும் சுமைகள்

நெருங்கி பற்றும் பாவங்கள்

உதறித் தள்ளிவிட்டு

ஓடுவோம் உறுதியுடன்

இழிவை எண்ணாமலே

சிலுவையை சுமந்தாரே

வல்லவர் அரியணையின்

வலப்பக்கம் வீற்றிருக்கின்றார்

தமக்கு வந்த எதிர்ப்பை

தாங்கி கொண்ட அவரை

சிந்தனையில் நிறுத்திடுவோம் – மனம்

சோர்ந்து போகமாட்டோம்

ஓட்டத்தை தொடங்கினவர்

தொடர்ந்து நடத்திடுவார் – நம்

நிறைவு செய்திடுவார்

நிச்சயம் பரிசு உண்டு

மேகம் போன்ற சாட்சிகள்

நம்மை சூழ்ந்து நிற்க

நியம்மித்த ஓட்டத்திலே

ஓடுவோம் பொறுமையோடு

பாவத்திற்கு எதிராய்

போராட்டம் நமக்கு உண்டு

இரத்தம் சிந்தும் அளவு

எதிர்த்து நிற்கவில்லையே

தடைகள் நீக்கும் இயேசு

நமக்கு முன் செல்கிறார்

தடை செய்யும் கற்களெல்லாம்

முன்னேற்றும் படிகளாகும்

Ummil Naan | உம்மில் நான்
உம்மில் நான் வாழ்கிறேன்

உமக்குள்ளே வளர்கிறேன்

ஜீவத்தண்ணீராம் உமக்குள்ளே

வேர் கொண்டு வளரும் மரம் நானே

படர்ந்திடுவேன் நிழல் தருவேன்

பறவைகள் தங்கும் வீடாவேன்

அடித்தளம் இரட்சகர் இயேசுவின் மேல்

அமைந்து உயரும் கட்டடம் நான்

பெருங்காற்று அசைப்பதில்லை

பெருமழையோ பிரிப்பதில்லை

இயேசுவே எனது தலையானீர்

நானோ உமது உடலானேன்

உம நினைவு என் உணவு

உம விருப்பம் என் ஏக்கம்

செடியான உம்மோடு இணைந்துவிட்டேன்

கொடியாய் படர்ந்து கனி தருவேன்

இலைகளெல்லாம் மருந்தாகும்

கனிகளெல்லாம் விருந்தாகும்

உமது வார்த்தைகள் எனக்குள்ளே

உந்தன் ஆவி என்னோடே

மீட்பளிக்கும் நறுமணம் நான்

கேட்பதெல்லாம் பெற்றுக் கொள்வேன்

Naamae Thiruchsabai | நாமே திருச்சபை
நாமே திருச்சபை கிறிஸ்துவின் திரு உடல்

ஒவ்வருவரும் அதன் தனித் தனி உறுப்புக்கள்

ஒரு உறுப்பு துன்பப்பட்டால் துன்பப்பட்டால்

மட்டற்ற அனைத்தும் துன்பப்படும் கூடவே துன்பப்படும்

உணர்ந்திடுவோம் இணைந்திடுவோம்

ஓர் உடலாய் செயல்படுவோம்

ஒரு உறுப்பு புகழ் அடைந்தால் புகழ் அடைந்தால்

மட்டற்ற அனைத்தும் மகிழ்ச்சியுறும் ஒரு உடலாக்கிவிட்டார்

பொழுது இன்று சாய்வதற்குள் சினம் தணியட்டும்

அலகைக்கு இனி இடம் வேண்டாம் இடமே

கொடுக்க வேண்டாம்

ஒரு உடலாய் இருப்பதனால் பொய்யை விலக்குவோம்

உண்மைதனை பேசிடுவோம் நன்மை செய்திடுவோம்

தேவையிலே உழவர்க்கு பகிர்ந்து கொடுத்திட

நம் கைகளால் பாடுபட்டு உழைத்து மகிழ்ந்திடுவோம்

கேட்போரெல்லாம் பயனடைந்து பக்தியில் வளர

நல்வார்த்தை நாள்தோறும் சொல்லி உதவிடுவோம்

மனக்கசப்பு பழிச்சொற்கள் நீக்க வேண்டுமே

பரிவு காட்டி மனமார மன்னிக்க வேண்டுமே

Kaakkum Deivam | காக்கும் தெய்வம்
காக்கும் தெய்வம் இயேசு இருக்க

கலக்கம் ஏன் மனமே?

கண்ணீர் ஏன் மனமே?

இதுவரை உன்னை நடத்தின  தேவன்

இனியும் நடத்திச் செல்வார்

எபிநேசர் அவர் தானே  – ( 2 )

பாடுகள் சகித்தால் பரமனின் வருகையில்

கூட சென்றிடுவோம்

பாடி மகிழ்ந்திடலாம்

காண்கின்ற உலகம் நமது இல்லை

காணாத பரலோகம் தான்

நமது குடியிருப்பு

சீக்கிரம் நீங்கிடும் உலகப்பாடுகள்

மகிமையை கொண்டு வரும்

மறவாதே என் மனமே

சிலுவை சுமந்தால் சுபாவம் மாறும்

தெரிந்து கொள் மனமே

சீடன் அவன் தானே

மலைகள் விலகும் குன்றுகள் அகலும்

கிருபை விலகாதென்றார்

மனது உருகும் தெய்வம்

Aandavarai Ekkalaamum | ஆண்டவரை எக்கலாமும்
ஆண்டவரை எக்காலமும் போற்றிடுவேன்

அவர் புகழ் எப்போதும் என் நாவில் ஒலிக்கும்

என்னோடே ஆண்டவரை மகிமைப்படுத்துங்கள்

ஒருமித்து அவர் நாமம் உயர்த்திடுவோம்

நடனமாடி நன்றி சொல்வோம்….

ஆண்டவரை தேடினேன் செவி கொடுத்தார்

எல்லாவித பயத்திநின்றும் விடுவித்தார்

அவரை நோக்கிப் பார்த்தால் பிரகாசமானேன்

எனது முகம் வெட்கப்பட்டுப் போகவேயில்ல

ஏழை நான் கூப்பிட்டேன் பதில் தந்தாரே

நெருக்கடிகள் அணைத்தினின்றும்  விடுவித்தாரே

கர்த்தர் நல்லவர் சுவைத்துப் பாருங்கள்

அவரை நம்பும் மனிதரெல்லாம் பாக்கியவான்கள்

சிங்கக் குட்டி உணவின்றி பட்டினி கிடக்கும்

ஆண்டவரை நாடுவோர்க்கு குறைவேயில்லை

கர்த்தர் கண்கள் நீதிமானை நோக்கியிருக்கும்

அவர் செவிகள் அவனுக்கு திறந்திருக்கும்

நீதிமான்கள் கூப்பிட்டால் கர்த்தர் கேட்கிறார்

துன்பங்கள் அனைத்தினின்றும் விடுவிக்கிறார்

உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் இருக்கிறார்

நைந்த நெஞ்சத்தாரை காப்பாற்றுகிறார்

நீதிமானுக்கு வரும் துன்பம் அநேகமாயிருக்கும் – அவை

அனைத்தினின்றும் அவர் தாமே விடுதலை தருவார்

ஆண்டவரில் என் ஆன்மா மேன்மைப்பாராட்டும்

சிருமையுற்றோர் அதைக் கேட்டு அக்களிப்பார்கள்

Ninaivu Koorum Deivamae | நினைவு கூறும் தெய்வமே
நினைவு கூறும் தெய்வமே நன்றி

நிம்மதி தருபவரே நன்றி

நன்றி இயேசு ராஜா ( 4 )

நோவாவை நினைவு கூர்ந்ததால்

பெருங்காற்று வீசச் செய்தீரே – அன்று

தண்ணீர் வற்றியதைய்யா

விடுதலையும் வந்ததைய்யா

ஆபிரகாமை நினைவு கூர்ந்ததால்

லோத்துவை காப்பாற்றினீரே

எங்களையும் நினைவு கூர்ந்து

எங்கள் சொந்தங்களை இரட்சியுமைய்யா

அந்நாளை நினைவு கூர்ந்ததால்

ஆண்குழந்தை பெற்றேடுத்தாளே

மலட்டு வாழ்க்கையெல்லாம்

மாற்றுகிறீர் நன்றி ஐயா  – (எங்கள்)

கொர்நெலியு தான தர்மங்கள் – ஒரு

தூதனைக் கொண்டு வந்தது

குடும்பத்தையும் நண்பர்களையும்

இரட்சித்து அபிஷேகித்தீரே – அவன்

ராகேலை நினைவு கூர்ந்ததால்

யோசேப்பை பரிசாய் தந்தீரே

இன்னுமொரு மகனைத் தருவீர்

என்று சொல்லி துதிக்கச் செய்தீரே

எக்காளம் ஊதும் போதெல்லாம்

எங்களை நினைக்கின்றீர்

எதிரிகளின் கையிலிருந்து

இரட்சித்து காப்பாற்றுகிறீர்

Bayamillaiyae | பயமில்லையே
பயமில்லையே…. பயமில்லையே

பயமே எனக்கு இல்ல – இனி

அநாதி தேவன் அடைக்க்கலாமானாரே

அவரது புயங்கள் ஆதாரமாயிற்றே

இரட்சிக்கப்பட்ட பாக்கியவான் நானே

எனக்கு ஒப்பான மனிதன் யாருண்டு

சகாயம் செய்யும் கேடகமானாரே

வெற்றி தருகின்ற பட்டயம் ஆனாரே

பாதுகாப்புடன் சுகமாய் வாழ்ந்திடுவேன்

திராட்சை ரசமும் தானியமும் உண்டு

(இயேசுவின் இரத்தமும் வார்த்தையும் எனக்குண்டு)

எனது வானம் பணியைப் பெய்திடுமே

மழையைப் பொழிந்து தேசத்தை நிரப்பிடுமே

எதிரி என்முன் கூனிக் குறுகிடுவான்

அவன் தலை மேலே ஏறி மிதித்திடுவேன்

Namakkoru Thagappan Undu | நமக்கொரு தகப்பன் உண்டு
நமக்கொரு தகப்பன் உண்டு

அவரே நம் தெய்வம்

எல்லாமே அவரிலிருந்து வந்தன

நாமோ அவருக்காக வாழ்ந்திடுவோம்

திக்கற்ற பிள்ளைகளுக்கு தகப்பன் இவர்

தேவைகளை அறிந்த நல்ல தந்தை இவர்

உணவு ஊட்டுகிறார் உடையும் உடுத்துகிறார்

அப்பா… அப்பா…. தகப்பனே

என்று கூப்பிடுவோம்

ஆட்கொண்டு நடத்துகிறார் அதிசயமாய்

உருவாக்கி மகிழ்கின்றார் ஒவ்வொரு நாளும்

கேட்பதை கொடுத்திடுவார் தட்டும்போது திறந்திடுவார்

இரக்கம் நிறைந்த தந்தை அவர்

ஆறுதல் அனைத்திற்கும் ஊற்று அவர்

கணவனை இழந்தவர்க்கு காப்பாளர் அவர் தானே

குழந்தை இருக்கும் போதே நேசித்தவர்

எகிப்தில் இருந்து என்னை அழைத்துக்கொண்டார்

கரங்கள் பிடித்துக் கொண்டு நடக்கப் பழக்குகிறார்

அன்புகரன்களால் அனைத்துக் கொண்டார்

பரிவு என்னும் கயிறுகளால் பிணைத்துக் கொண்டார்

நுகத்தை அகற்றிவிட்டார் ஜெயத்தை தந்துவிட்டார்

(இதே பாடலை இதே இராகத்தில் ஆராதனைப்

பாடலாக பின்வருமாறு பாடலாம்)

எங்கள் தகப்பனே எங்கள் தந்தையே

எல்லாமே உம்மிடம் இருந்து வந்தன

எந்நாளும் உமக்குதானே ஆராதனை

இரக்கம் நிறைந்த தந்தை நீரே

ஆறுதல் அனைத்திற்கும் ஊற்று நீரே

கணவனை இழந்தவர்க்கு காப்பாளர் நீர்தானய்யா

அப்பா… அப்பா…. தகப்பனே நன்றி ஐயா

குழந்தை இருக்கும் போதே நேசித்தீரே

எகிப்தில் இருந்து என்னை அழைத்துக்கொண்டீர்

கரங்கள் பிடித்துக் கொண்டு நடக்கப் பழக்குகிறீர்

திக்கற்ற பிள்ளைகளுக்கு தகப்பன் நீரே

தேவைகளை அறிந்த நல்ல தந்தை நீரே

உணவு ஊட்டுகிறீர் உடையும் உடுத்துகிறீர்

ஆட்கொண்டு நடத்துகிறீர் அதிசயமாய்

உருவாக்கி மகிழ்கின்றீர்  ஒவ்வொரு நாளும்

கேட்பதை கொடுத்திடுவீர் தட்டும்போது திறந்திடுவீர்

அன்புகரன்களால் அனைத்துக் கொண்டீர்

பரிவு என்னும் கயிறுகளால் பிணைத்துக் கொண்டீர்

நுகத்தை அகற்றிவிட்டீர் ஜெயத்தை தந்துவிட்டீர்